ஸ்டாலின் இங்கு சென்றால் போராட்டம் தான்!! அண்ணாமலை அதிரடி!!
ஸ்டாலின் இங்கு சென்றால் போராட்டம் தான்!! அண்ணாமலை அதிரடி!! முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடக மாநிலத்திற்கு சென்றால் அவருக்கு எதிராக அங்கு போராட்டம் நடக்கும். அவருக்கு “கோ பேக்” தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி எந்தவித அரசியலும் செய்யவில்லை. காரணம் கர்நாடக காவிரி நீரை … Read more