தீவுமக்களுக்கு தொல்லையாக மாறிய ஆடுகள்: மேயர் எடுத்த அதிரடி முடிவு!
தீவுமக்களுக்கு தொல்லையாக மாறிய ஆடுகள்: மேயர் எடுத்த அதிரடி முடிவு! ஏழைகளின் பசு என்று கூறும் அளவிற்கு மிகவும் சாதுவான பிராணிகள் தான் ஆடுகள். ஆனால் ஆடுகளால் ஒரு தீவில் இருக்கும் மக்கள் நாள்தோறும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இத்தாலியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக மிகவும் அழகாக அமைந்துள்ள தீவு தான் அலிக்குடி தீவு. இந்த தீவில் வசிக்கும் மொத்த மக்களின் எண்ணிக்கையே 100 பேர் தான். இந்நிலையில் இந்த மக்களுக்கு … Read more