குலதெய்வம் வீட்டில் தங்க எளிய வழிபாடு முறைகள்!!
குலதெய்வம் வீட்டில் தங்க எளிய வழிபாடு முறைகள்!! நம் குலத்தை காக்க கூடிய குலதெய்வத்தை வாழையடி வாழையாக நாம் வணங்கி வருகிறோம். இப்படிப்பட்ட குலதெய்வம் நம் வீட்டில் தங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் போதும். 1)வீட்டிற்கு குல தெய்வ சக்தியை அழைக்க எளிய வழி உண்டு. மஞ்சள், குங்குமம். மண், சந்தனம், விபூதி,சாம்பிராணி, அடுப்புக்கரி – இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு வீட்டு வாசற்படி உட்புறம் நிலைப்படியின் … Read more