செய்கூலி சேதாரம் இல்லாமல் தங்கம் வாங்க வேண்டுமா? அப்படியென்றால் இதை செய்யுங்கள்
டிஜிட்டல் தங்கம் நேரடியாக ஒருவர் தங்கம் வாங்கும் போது செய்கூலி சேதாரம் ஜிஎஸ்டி என்று பல்வேறு செலவினங்கள் இருக்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. சுத்தமான தங்கம் அல்லாமல் ஆபரண தங்கத்தை வாங்கும் போது தரம் தொடர்பான கேள்வியும், மீண்டும் கேட்கும் பொழுது கேள்விகளை எழுப்புகின்றன. ஆகவே நேரடியாக தங்கமாக அல்லாமல் டிஜிட்டல் தங்கமாக வாங்கி வைத்து தற்போது ஆர்வம் அதிகரித்து வருகிறது. இணையதளத்தில் டிமேட் கணக்கு ஆரம்பித்து … Read more