சாமானியர்களை ஆட்டி படைக்கும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!
சாமானியர்களை ஆட்டி படைக்கும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்! நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தங்கத்தின் மீது ஆசை வைக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். புது புது ஆபரணங்களை நகை கடைகள் அறிமுகம் செய்தாலும் தங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பு மற்ற நகைகள் மீது ஏற்படுவதில்லை என்பது தான் நிதர்சனம். நம் நாட்டு முதலீட்டாளர்களின் முதல் சாய்ஸ் தங்கம் தான். தங்கம் விலை எப்பொழுது குறையும் என்று சாமானியர்கள் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி … Read more