நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கிய அரசு!

நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கிய அரசு! ஐக்கிய அரபு அமீரகம் 2019 ஆம் ஆண்டில் கோல்டன் விசாவை அமல்படுத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா இருக்கும் வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய இடங்களில் இருக்கும் வியாபாரங்களில் 100 சதவிகித உரிமையை அனுபவிக்க முடியும். இந்த விசாக்கள் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மற்றும் தானாகவே புதுப்பிக்கப்படும். ஐக்கிய … Read more

பிரபல தமிழ் நடிகைகக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு.!!

பிரபல தமிழ் நடிகை மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு அமீரக அரசு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த கோல்டன் விசாவை பெறுபவர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தில் குடிமகன்களாக கருதப்படுவார்கள். இதுவரை இந்தியாவில் இந்த கோல்டன் விசாவை பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சஞ்சய்தத். மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், பிரித்திவிராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலாவுக்கு கோல்டன் … Read more