தங்க முதலீட்டாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்! மத்திய அரசின் திடீர் அறிவிப்பு!
நமக்கெல்லாம் தங்கம் என்றால் கடைக்கு போய் வாங்கும் ஆபரணத்தங்கம் தான் தெரியும். ஆனால் தங்கத்தில் அதிக முதலீடு செய்பவர்கள் தங்க பத்திரங்களை வாங்குவார்கள். இந்த தங்கத்தினை ரிசர்வ் வங்கி வினியோகம் செய்யும். இந்த தங்கப் பாத்திரத்தில் விலையை இந்திய தங்கம் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் நிர்ணயிப்பார்கள். கடந்த முறை கிராமுக்கு ரூ.5,334 என்று விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த முறை கிராமுக்கு ரூ.5,117 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தங்க பத்திரத்தின் மூலம் கிராமுக்கு ரூ.5,067 சலுகை விலையில் வாங்கிவிடலாம். … Read more