அடுத்த படத்தில் களமிறங்கும் “குட் நைட்” ஹீரோ!! பிள்ளையார் சுழி போட்ட விஜய் சேதுபதி!!

The hero of "Good Night" who will debut in the next film!! Vijay Sethupathi put the spin on Pilliyar!!

அடுத்த படத்தில் களமிறங்கும் “குட் நைட்” ஹீரோ!! பிள்ளையார் சுழி போட்ட விஜய் சேதுபதி!! தற்போது திரைத்துறையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டு வருகின்ற ஒரு படம் தான் குட் நைட். இப்படத்தை விநாயக் சந்திரசேகர் இயக்கி, மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் குறைந்த நாட்களிலேயே இயக்குனருக்கு நல்ல வசூலை ஈட்டி தந்திருக்கிறது. மேலும், இதில் இடம் பிடித்திருக்கூடிய “நா காலி” என்னும் பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. இப்படத்தில் ஒரு குறட்டை … Read more