இந்த வயதுடைய சிறார்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி!
இந்த வயதுடைய சிறார்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி! உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்றின் உருமாற்றம் அடைந்த ‘ஒமிக்ரான்’ வைரஸ் உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. இந்த ஒமிக்ரானின் வருகைக்கு பிறகு உலகின் பல்வேறு நாடுகளிலும் கட்டுக்குள் இருந்த கொரோனா … Read more