சப் இன்ஸ்பெக்டர் இடை நீக்கம்! தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததால் எஸ்பி அதிரடி!

சப் இன்ஸ்பெக்டர் இடை நீக்கம்! தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததால் எஸ்பி அதிரடி!

சப் இன்ஸ்பெக்டர் இடை நீக்கம்! தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததால் எஸ்பி அதிரடி!  தேசிய கீதம் பாடப்பெறும் பொழுது மரியாதை செலுத்தாமல் உட்கார்ந்து செல்போன் பேசிய சப் இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த  28ஆம் தேதி அரசு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பெற்றது. அப்போது விழாவில் பங்கேற்ற அனைவரும் தேசிய … Read more

மு.க.ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டைக்கு வருகை புரிகிறார்! அங்கு அவரை காண  அலைகடலென குவியும் பொதுமக்கள்!!

MK Stalin to visit Ranipet today! The crowds flocked to see him there !!

மு.க.ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டைக்கு வருகை புரிகிறார்! அங்கு அவரை காண  அலைகடலென குவியும் பொதுமக்கள்!! திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்தினம் ஆம்பூர் வருகை புரிந்தார். நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா,நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் பஸ் நிலையம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  ராணிப்பேட்டைக்கு  வருகை தந்தார்.பின்னர் … Read more

இராமசாமி படையாச்சி பிறந்தநாளை அரசு விழாவாக இனி கொண்டாடப்படும்! முதல்வர் எடப்பாடி அதிரடி உத்தரவு

Ramasamy Padayachiyar memorial Opening Function-News4 Tamil Latest Online Tamil News Today

இராமசாமி படையாச்சி பிறந்தநாளை அரசு விழாவாக இனி கொண்டாடப்படும்! முதல்வர் எடப்பாடி அதிரடி உத்தரவு வன்னியர் சமுதாயத்தின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த ராமசாமி படையாட்சியாரின் மணிமண்டபத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்சம் செலவில் ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் அமைக்க முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். பணிகள் நிறைவடைந்த நிலையில், மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். … Read more