திருச்சிக்கு மட்டும் ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

16th April is a local holiday for Trichy only.. District Collector Notification..!!

திருச்சிக்கு மட்டும் ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!! அரசு விடுமுறை தவிர பிரபலமான கோவில் திருவிழா போன்ற சில காரணங்களால் சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு … Read more

இஸ்லாமியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் பொது விடுமுறை!

A good news for Muslims!! A public holiday on behalf of the government on the occasion of Bakrit!

இஸ்லாமியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் பொது விடுமுறை! இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை. உலக நாடுகள் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்கள் இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் புனிதமும் அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்தவை, வாழ்வை எண்ணி தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நல்லதொரு நாள் தான் பக்ரீத் பண்டிகை. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத், … Read more

2022 ஆம் வருடத்தின் அரசு பொது விடுமுறை தினங்கள்!

தமிழக அரசு சார்பாக எதிர்வரும் 2022ஆம் ஒரு இடத்தில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவித்து இருக்கிறது அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஆங்கில புத்தாண்டு 1-1-2022 சனிக்கிழமை பொங்கல் திருநாள் 14-1-2022 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர்தினம் 15-1-2022 சனிக்கிழமை கானும்பொங்கல் 16-1-2022 ஞாயிற்றுக்கிழமை தைப்பூசம் 18-1-2022 செவ்வாய்க்கிழமை குடியரசு தினம் 26-1-2022 புதன்கிழமை வங்கி ஆண்டு கணக்கு முடிவு(வங்கிகள் மட்டும் விடுமுறை) 1-4-2022 வெள்ளிக்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு 2-4-2022 சனிக்கிழமை தமிழ்ப்புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தி,அம்பேத்கர் … Read more

2021; எத்தனை நாட்கள் அரசு விடுமுறை..?? பட்டியல் வெளியீடு!

2021 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் தொடர்பான அரசாணையை தமிழக பொது துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பொதுத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில், 2021 ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டில் உள்ள அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும். பொது விடுமுறை நாளாக கருதப்படும் ஞாயிற்றுக்கிழமைகளுடன், இந்த 23 … Read more