தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளில் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமின்றி 17ஆம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் அன்று முதல் வாக்குப்பதிவு நாளான 19 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. அதேபோல வாக்கு எண்ணிக்கை … Read more