அடேங்கப்பா! 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு! மாதம் 14,500!

அடேங்கப்பா! 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு! மாதம் 14,500! பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவதுறை புதிய வேலைவாய்ப்பு ஒன்றை நிறுவனம்  அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது physiotherapists for block  இப்பணிக்கு காலிப்பணியிடம் 01, சம்பளம் ₹13,000. physiotherapists for commissioner office பணிக்கு Bachelor of physiotherapist அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இதற்கு தொடர்புடைய துறைகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு காலிப்பணியிடம் 01, சம்பளம் ₹14,500. Dental assistant பணிக்கு 10 th … Read more

பொறியியல் பட்டதாரிகளுக்கும் வாய்ப்பு கொடுங்கள் : மின்வாரியத்துக்கு டாக்டர் ராமதாஸ் கெடு!

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

மின் கணக்கீட்டாளர் பணிக்கு பொறியியல் பட்டதாரிகளையும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்கட்டண கணக்கீட்டாளர் பணிக்கு 1300 பேரை தேர்ந்தெடுக்க ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பட்டதாரிகள் மட்டுமே இப்பணிக்கு தகுதியானவர்கள் என்றும், பிற பட்டதாரிகள் கணக்கீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மின் கணக்கீட்டாளர்கள், … Read more

அரசு தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் 10000 பணமா? இலவச பயிற்சி மையத்தின் அதிரடி அறிவிப்பு

அரசு தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் 10000 பணமா? இலவச பயிற்சி மையத்தின் அதிரடி அறிவிப்பு தமிழக அரசு நடத்தும் அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் 10,000 வழங்கபடும் என்று இலவச பயிற்சி மையம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த பயிற்சி மையத்தில் இலவச நீட் தேர்வு பயிற்சியும் அளிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள். ஆரஞ்சி அம்மாள் நல்வழி ( Goodway) இலவச பயிற்சி மையம் என்ற இந்த இலவச பயிற்சி மையமானது … Read more