3233 கோடி ருபாய் மதிப்பிலான ஒப்பந்தம்! சென்னை திரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு!!
3233 கோடி ருபாய் மதிப்பிலான ஒப்பந்தம்! சென்னை திரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு! அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் 3233 கோடி ரூபாய்க்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக பேட்டியளித்துள்ளார். சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை பயணமாக தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் சென்று நேற்று(மே31) சென்னை திரும்பினார். … Read more