கவர்னரை இன்று சந்திக்கும் அண்ணாமலை!! திமுக FILES  பாகம் 2 வெளிவரப்போகிறதா??

Annamalai to meet the Governor today!! DMK FILES part 2 coming out??

கவர்னரை இன்று சந்திக்கும் அண்ணாமலை!! திமுக FILES  பாகம் 2 வெளிவரப்போகிறதா?? பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் தான் திமுக கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.பி. க்களின் சொத்து பட்டியல் குறித்து வெளியிட்டார். இவர் திமுகவில் உள்ள பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, டி.ஆர் பாலு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட்டு அதில் மொத்தமாக திமுக பிரமுகர்களின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 34 ஆயிரமாக உள்ளது என்று … Read more