அதிகரிக்கும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலை.. இதெல்லாம் நியாயமா?- ஆளுநரை கண்டிக்கும் பாமக நிறுவனர்!!
அதிகரிக்கும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலை.. இதெல்லாம் நியாயமா?- ஆளுநரை கண்டிக்கும் பாமக நிறுவனர்!! ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் தற்பொழுது வரை அது கண்டுக்கொள்ளாமல் கிடப்பிலேயே உள்ளது.மேலும் சூதாட்டத்தால் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து வருவதையொட்டி பாமக நிறுவனர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கருமாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற பட்டதாரி இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கிணற்றில் குதித்து … Read more