ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு!! உடற்பயிற்சி கூடங்கள் மட்டும் திறக்க அனுமதி!
கோவா மாநிலத்தில், ஜூலை 19ஆம் தேதி வரை அம்மாநில அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. இருப்பினும், உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்க அனுமதி போன்ற தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும், தினசரி கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகின்றன. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். அதேசமயம் முழுமையாக தளர்த்தவில்லை. கோவாவில் பிரமோத் சாவந்த் தலைமையிலான … Read more