வட்டார கல்வி அலுவலர் பணியிடம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!
வட்டார கல்வி அலுவலர் பணியிடம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள தொடக்கக்கல்வி துறையில் வட்டார அளவில் பணிகளை நிர்வகிக்க வட்டார கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இது நேரடி நியமனம் மூலமாகவும் மற்றும் ஆசிரியர் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படும் என்று தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் ஐந்தாம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. இதற்காக ஜூன் மாதம் ஆறாம் தேதி முதல் தேர்வர்கள் இணையத்தளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கான தேர்வு செப்டம்பர் … Read more