உங்களுடைய முகத்தை ஜொலிக்க வைக்க வேண்டுமா? அப்போ திராட்சை பேஷியல் பண்ணுங்க!

உங்களுடைய முகத்தை ஜொலிக்க வைக்க வேண்டுமா? அப்போ திராட்சை பேஷியல் பண்ணுங்க! நம்முடைய முகத்தை எந்தவித அழுக்கும் இன்றி சோர்வும் இன்றி ஜொலிக்க வைக்க திராட்சை பழத்தை வைத்து பேரியல் செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். திராட்சையில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் உள்ளது. இதை சாதாரணமாக சாப்பிட்டு வந்தாலே சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். திராட்சை பழத்தில் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் உள்ளது. இந்த ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் நம்முடைய … Read more