கிராஃபிக்ஸ், எஃபெக்ட்ஸ் எல்லாம் மக்கள் பணிகளில் கொஞ்சம் கொறச்சிருக்கலாம் தலைவரே!

graphics-effects-can-all-be-a-little-lacking-in-peoples-work-leader

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், மாவட்டங்களில் கனமழை பெய்ததால் அப்பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்திருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் 3வது நாளாக இன்றும் நேரில் சந்தித்து ஆய்வு … Read more