ஆஹா!!!!..நல்ல வாசனையுடன் சுவைமிக்க பீட்ரூட் பிரியாணி!.. பார்த்தவுடன் ருசிக்க தூண்டும்…
ஆஹா!!!!..நல்ல வாசனையுடன் சுவைமிக்க பீட்ரூட் பிரியாணி!.. பார்த்தவுடன் ருசிக்க தூண்டும்… பீட்ரூட் பிரியாணி செய்வதற்கு முக்கிய தேவையான பொருள்கள்.. சுத்தம் செய்த பீட்ரூட் – 200 கிராம், பாசுமதி அரிசி – 200 கிராம், வெங்காயம் – 50 கிராம், பச்சை மிளகாய் – 2, இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி, கரம் மசாலாத் தூள் – ஒரு தேக்கரண்டி, உப்பு – ஒரு தேக்கரண்டி, நெய் – 2 மேசைக்கரண்டி, கொத்தமல்லி, புதினா … Read more