அஜீரணம் பிரச்சனையை சரிசெய்யும் பச்சை சுண்டைக்காய் துவையல்!!! இதை எவ்வாறு செய்வது!!?
அஜீரணம் பிரச்சனையை சரிசெய்யும் பச்சை சுண்டைக்காய் துவையல்!!! இதை எவ்வாறு செய்வது!!? அஜீரணக் கோளாறு பிரச்சனையை சரிசெய்யும் பச்சை சுண்டைக்காய் துவையலை தயார் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அஜீரணம் என்பது நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகாமல் வயிற்றில் அப்படியே இருப்பதை அஜீரணம் என்று அழைக்கின்றோம். அஜீரணம் இருந்தால் நெஞ்சு எரிச்சல் பிரச்சனை ஏற்படும். இதை சரி செய்ய நாம் பல மருந்துகளை … Read more