சரசரவென முடி வளர வேண்டுமா! அப்போது விளக்கெண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள் !!

சரசரவென முடி வளர வேண்டுமா! அப்போது விளக்கெண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள் !!

சரசரவென முடி வளர வேண்டுமா! அப்போது விளக்கெண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள் பெண்களுக்கு மிக நீளமாகவும் அடர்த்தியாகவும் கூந்தல் வளர்வதற்கு விளக்கெண்ணையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். விளக்கெண்ணையை நாம் தலைமுடிக்கு தேய்த்து பயன்படுத்தும் பொழுது முடிக்கு தேவையான பல சத்துக்களை விளக்கெண்ணெய் வழங்குகின்றது. இந்த விளக்கெண்ணயுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து பயன்படுத்தும் பொழுது பெண்களின் கூந்தல் மிக வேகமாக வளரும். விளக்கெண்ணெயை தலைக்கு பயன்படுத்தும் முறை… விளக்கெண்ணெய் சற்று திக்காக இருக்கும். … Read more