முடி உதிர்வதை தடுத்து நீளமாக வளரச் செய்ய வேண்டுமா? அப்போ கொய்யா இலை பேக் யூஸ் பண்ணுங்க!

முடி உதிர்வதை தடுத்து நீளமாக வளரச் செய்ய வேண்டுமா? அப்போ கொய்யா இலை பேக் யூஸ் பண்ணுங்க! பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் தற்பொழுது சந்தித்து வரும் பிரச்சனை என்னவென்றால் அது முடி உதிர்தல் பிரச்சனை தான். உடல் சூடு, ஹார்மோன் பிரச்சனை, தலையில் அதிகமாக கெமிக்கல் பயன்பாடு என்று பலவித காரணங்களால் முடி உதிர்வது தொடர்கின்றது. இந்த முடி உதிரும் பிரச்சனையில் இருந்து விடுதலை பெறுவதற்கு பலரும் பலவித மருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு … Read more