கல்லூரிகள் திறப்பது குறித்து யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை திறப்பதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை யூஜிசி தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்களின் செமஸ்டர் தேர்வு இணைய வழியில் நடத்துவதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் … Read more

அக். 15 முதல் திரையரங்குகளை திறக்கலாம்! கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்…. மத்திய அரசு வெளியீடு!

திரையரங்குகளை வரும் 15ம் தேதி முதல் திறக்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதியளித்துள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில், நாடு முழுவதும் வரும் 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதியளித்திருந்தது. இந்நிலையில், திரையரங்குகளை திறக்கும் போது பின்பற்ற வேண்டிய … Read more

அக். 15 முதல் பள்ளிகள் திறப்பு! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: மத்திய அரசு!

பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. புதிய கல்வி ஆண்டு தொடங்கியதை தொடர்ந்து பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. அந்தவகையில், தற்போது 5ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள … Read more