மூக்கை பயன்படுத்தி டயர்களுக்கு காற்று நிரப்பி சாதனை! கின்னஸ் ரெக்கார்டு படைத்த சேலத்து வாலிபர்!

மூக்கை பயன்படுத்தி டயர்களுக்கு காற்று நிரப்பி சாதனை! கின்னஸ் ரெக்கார்டு படைத்த சேலத்து வாலிபர்!

  மூக்கை பயன்படுத்தி டயர்களுக்கு காற்று நிரப்பி சாதனை! கின்னஸ் ரெக்கார்டு படைத்த சேலத்து வாலிபர்! சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் நட்ராஜ்.இவர் சேலத்து கராத்தே மாஸ்டர் என புகழையும் பெற்றவர். கராத்தேவில் சிறந்த பயிற்சியாளர்.இவர் கின்னஸ் சாதனைகள் உட்பட 97 சாதனைகளை செய்தார். அதைத்தொடர்ந்து இவர் 98ஆவது சாதனையை நிகழ்த்தி கின்னஸ் சாதனையை முறியடித்தார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசன பயிற்சியில் மிகவும் முக்கியமான பிராணாயாமம் எனப்படும் மூச்சு பயிற்சி … Read more

சீனாவை சேர்ந்த சிறுவன் சாதனை! வியப்பில் ஆழ்ந்த சீனர்கள்!

சீனாவை சேர்ந்த சிறுவன் சாதனை! வியப்பில் ஆழ்ந்த சீனர்கள்!

Ren Keyu என்கின்ற சிறுவனுக்கு 14 வயது ஆகிறது. இச்சிறுவன் சீன நாட்டை சேர்ந்தவன். சீனாவில் இருக்கும் Sichuan என்கின்ற  மாகாணத்தில் வசித்து வருகிறான். இவன் தற்போது உலக அளவில் கின்னஸ் சாதனை படைத்துள்ளான். அதாவது இச்சிறுவன் 7 அடி 3.02 அங்குலம் உயரம் கொண்டவன் ஆவான். இச்சிறுவனை, கின்னஸ் அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் ஒரே நாளில் வெவ்வேறு கோணங்கள் என மூன்று முறை அளந்து பார்த்துள்ளனர்.  கின்னஸ் அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் இச்சிறுவனை நிற்க வைத்து … Read more

கின்னஸ் சாதனை படைத்த 99 வயது பாட்டி

கின்னஸ் சாதனை படைத்த 99 வயது பாட்டி

அமெரிக்காவில் விமானம் ஓட்டுவது தொடர்பான பாடத்தை பல்லாண்டு காலமாக கற்பித்து வந்த ரோபினா ஆஸ்தி என்ற 99 வயது பாட்டி கலிபோர்னியா மாகாணத்தில்  விமான ஓட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளராக தனது கடைசி பாடத்தை இப்போது நடத்தி முடித்து உள்ளார். அவர் விமானத்தை அனைவர் முன்னாடியும் இயக்கியும் காட்டினார். இதன் காரணமாக உலகிலேயே அதிக வயதான விமான பயிற்சியாளராகவும், விமானியாகவும் தன்னை அடையாளப்படுத்தி கின்னஸ் சாதனையை   நிகழ்த்தியுள்ளார். இந்த நிகழ்விற்கு முன்பு 98 வயதான ஆண்தான் அவர் அயோவா மாகாணத்தை … Read more