அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் வீடு திரும்பியதால் அதிர்ச்சி !!
கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டு,அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் ஏழு மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பியதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரை, இரண்டு சகோதரர் கொலை செய்து விட்டதாக காவல்துறையினர் விசாரணை நடத்தி சகோதரர்கள் இருவரையும் கைது செய்தனர். கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் கூலித்தொழிலாளியின் உடலை அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 மாதங்களுக்குப் பிறகு கொலை செய்யப்பட்டதாக கூறிய கூலித் தொழிலாளி வீடு திரும்பி வந்துள்ளார். … Read more