குட்கா பான்மசாலாவுக்கு  தடை! சட்டமன்றத்தில் தீர்மானம் வேண்டும்! – சரத்குமார் வலியுறுத்தல்

குட்கா பான்மசாலாவுக்கு  தடை! சட்டமன்றத்தில் தீர்மானம் வேண்டும்! – சரத்குமார் வலியுறுத்தல்  குட்கா பான் மசாலா போன்ற போதை பொருட்களுக்கு தடைவிதித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் பிரிவு 30 (2) (ஏ) படி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு உணவு பாதுகாப்பு ஆணையர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.  … Read more