நார் போல் உள்ள உங்கள் தலை முடியை மிருதுவாக்க இதை பயன்படுத்துங்கள்!
நார் போல் உள்ள உங்கள் தலை முடியை மிருதுவாக்க இதை பயன்படுத்துங்கள்! தலை முடி வெடிப்பு, வறட்சி இல்லாமல் அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹேர் பேக்கை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)கற்றாழை ஜெல் 2)வெந்தயம் 3)கறிவேப்பிலை 4)பூந்தி கொட்டை 5)அரிசி 6)செம்பருத்தி இதழ் செய்முறை:- ஒரு காட்டன் துணியில் 1/2 கப் வெந்தயம், 1 கப் கறிவேப்பிலை, 1/4 கப் அரிசி, 1 கப் செம்பருத்தி பூ இதழ் போட்டு நன்கு காயவிட்டு எடுத்துக் … Read more