சிறுவயதிலேயே இளநரையா!! இந்த எண்ணையை தேய்த்து பாருங்கள் உடனடியாக சரியாகிவிடும்!!

சிறுவயதிலேயே இளநரையா!! இந்த எண்ணையை தேய்த்து பாருங்கள் உடனடியாக சரியாகிவிடும்!! இந்த காலத்தில் அனைவரும் எதிர்கொள்கின்ற ஒரு தீராத பிரச்சனை தான் நரைமுடி. வயதானால் வரக்கூடிய நரைமுடியானது இந்த காலத்தில் சிறிய வயது உடையவர்களுக்கே அதிகமாக காணப்படுகிறது. இதற்கு ஏராளமான வழிமுறைகளை பின்பற்றியும் பல பேர் அதனால் எந்த பயனும் இல்லை என்று வருத்தப்படுகின்றனர். எனவே இந்த இளநரையை சரி செய்வதற்கு ஒரு இயற்கையான வழிமுறையை இங்கு தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: நெல்லிக்காய் பொடி தேங்காய் … Read more