இதோ வந்துவிட்டது எச்சிலை துப்பி ஹேர் கட் செய்யும் முறை! வைரலாகும் ட்ரெண்டிங் வீடியோ!
இதோ வந்துவிட்டது எச்சிலை துப்பி ஹேர் கட் செய்யும் முறை! வைரலாகும் ட்ரெண்டிங் வீடியோ! வளர்ந்து வரும் டெக்னாலஜி உலகத்தில் பல வகைகளில் சிகை அலங்காரம் வந்துவிட்டது. சிகை அலங்காரம் படிப்பதற்கான தனி வகுப்புகளும் வந்துவிட்டது. இந்த ஹேர் கட்டிங் செய்யும் முறையில் ஃபயர் கட்டிங் என்பது டிரெண்டாகி வந்தது. அதனையடுத்து தற்போது எச்சிலைத் துப்பி ஹேர்கட் செய்யும் முறை ட்ரெண்டாகி வருகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முசாபர் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் பல சிகை … Read more