கண் திருஷ்டி நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்க இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!!
கண் திருஷ்டி நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்க இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!! கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது. புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது, வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம். காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான். நம் குடும்பத்தில் … Read more