மீண்டும் சொதப்பிய ஹர்டிக் பாண்டியா!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில்5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. அவுட் ஆகி வெளியேறினார். … Read more