ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனரிடம் கூடுதல் விசாரனை!! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!
ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனரிடம் கூடுதல் விசாரனை!! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!! சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற 2,438 கோடி ரூபாயை மோசடி செய்ததாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின சொத்துக்கள் முடக்கப்பட்டன. நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர். இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குனரும், பாரதிய ஜனதா கட்சி … Read more