பணத்திற்காக தாயிடம் மகன் செய்த செயல்!! பரபரப்பு சம்பவம்!!
பணத்திற்காக தாயிடம் மகன் செய்த செயல்!! பரபரப்பு சம்பவம்!! தினமும் ஏராளமான வியக்கத்தக்க செய்திகளை பார்த்து வருகிறோம்.அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறி உள்ளது. ஹரியான மாநிலத்தில் உள்ள பலவர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் தான் அசரி என்ற பெண்மணி. இவருக்கு முஸ்தகீம் என்ற மகன் இருக்கிறார். இந்த நிலையில், முஸ்தகீம் கடந்த 23 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று தனது தாய் அசரி யிடம், ஒரு லட்சம் பணம் வேண்டும் … Read more