#தமிழ்நாடு: இந்திய அளவில் ட்ரெண்டாக காரணம் என்ன?

சமூகவலைதளமான டிவிட்டரில் தங்களின் ஆதரவு எதிர்ப்பு என எதை பதிவு செய்ய வேண்டுமானாலும் அதனை ஹேஷ்டேக் மூலம் பதிவு செய்வது வழக்கமாக உள்ளது. தற்போது தேசிய அளவில் #தமிழ்நாடு டிரெண்டாகி வருகிறது. இதற்கு காரணம் என்னவென பார்க்கும் போது தமிழக ஆளுநரின் கருத்து ஒன்றுக்கு தமிழ்நாட்டு மக்கள் தங்கள் எதிர்ப்பை இந்த ஹேஷ்டேக் மூலம் தெரிவித்து வருவதோடு அவர்கள் தமிழ்நாடு என தான் அழைப்போம் எனவும் தெரிவித்து வருகின்றனர். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் … Read more

ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆன “Shame On You Samantha” !

பாலிவுட் வெப் சீரியஸ் ஒன்றில் தீ ஃபேமிலி மன் 2 என்ற வலை தொடர் ஒன்றில் சமந்தா தமிழ் சமூகத்தை தவறாக சித்தரித்து நடித்து உள்ளதால், Shame On You Samantha என்ற கருத்து ட்விட்டரில் பிரபலமாகி வருகிறது. இதேபோல் சமந்தாவின் ரசிகர்கள் அவரை ஆதரிப்பதாகவும் இடுகைகள் பகிர்ந்து வருகிறார்கள். இந்த வெப் சீரியஸ் வியாழக்கிழமை முதல் அமேசான் ப்ரைம் மீடியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. சமந்தாவின் நடிப்புக்காக வெளிவந்த பாராட்டுக்கள் ஒரு பக்கம் இருந்த பொழுதிலும், தமிழின் … Read more