ஒரு துண்டு மஞ்சள் கிழங்கு இருந்தால் போதும் விபத்து உங்களை நெருங்கவே நெருங்காது..!!

ஒரு துண்டு மஞ்சள் கிழங்கு இருந்தால் போதும் விபத்து உங்களை நெருங்கவே நெருங்காது..!! நீங்கள் பைக்கிலோ, வேனிலோ, பஸ்ஸிலோ எந்த வாகனத்தில் போகும்போதும் நீங்கள் விபத்தில் சிக்காமல் உங்களுக்குப் பாதுகாப்புக் கவசமாக இருக்கும் இந்த காப்புக் கட்டு. அது மட்டும் இல்லாமல் நீங்கள் எங்கு இதை எடுத்துச் சென்றாலும் உயிருக்குப் பாதுகாப்பு தரும். இதை வெள்ளிக்கிழமை செய்து வைக்கவும். 2 விரலி மஞ்சள் கிழங்கு, 2 வெற்றிலை, மஞ்சள் நூல் புதிதாக வாங்கிக் கொள்ளவும். ஒரு வெற்றிலையை … Read more