புற்றுநோயை குணப்படுத்தும் ஒரே பழம் இது தான்! விரைந்து உண்ணுங்கள்!
தக்காளி என்பது ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் நினைகின்றனர்.தக்காளியும் பழவகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும்.பழங்களை சாப்பிடுவதை போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் தரும்.தக்காளி பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது டானிக் குடுப்பதற்கு சமமாகத்தான் இருக்கும். ஆனால் தக்காளிபழத்தை எப்படி பக்குவப்படுத்தி சாப்பிட்டாலும் அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் அப்படியே கிடைக்கும்.தக்காளி பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது.வைட்டமின் பி1 சத்தானது … Read more