7 நாட்களில் கருமைகள் கருந்திட்டுக்கள் கரும்புள்ளிகள் மறைந்து முகம் வெள்ளையாகும்!
7 நாட்களில் கருமைகள் கருந்திட்டுக்கள் கரும்புள்ளிகள் மறைந்து முகம் வெள்ளையாகும்! வீட்டில் இருக்க கூடிய இரண்டு பொருட்களை வைத்து கருமைகள் கரும்புள்ளிகள் கருந்திட்டுக்கள் அனைத்துமே மறையக் கூடிய அருமையான இயற்கை முறையை பார்ப்போம். தேவையான பொருட்கள் 1. உருளைக்கிழங்கு – 1 2. அரிசி தண்ணீர் செய்முறை: 1. முதலில் உருளைகிழங்கை மெல்லிய துண்டாக வெட்டிக் கொள்ளவும். 2. இப்பொழுது உருளைக்கிழங்கை எடுத்து முகத்தில் நன்கு தேய்த்து விடவும். 3. 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி … Read more