காப்பி குடிப்பதனால் இத்தனை நன்மைகளா?
காபி என்பது பலரது வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று. பலரது காலை விடிவதே காபி உடன் தான். சிலருக்கு காபி குடித்தால் தான் அன்றாட வேலையே ஓடும் என்ற அளவிற்கு காபி அவர்களது வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறி இருக்கும். பலருக்கு நாளுக்கு இரு வேளை, நான்கு வேளை தொடங்கி, நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு காபி என காபி பிரியர்கள் பல வகையாக இருக்கிறார்கள். காபியில் இன்ஸ்டன்ட் காபி, பில்டர் காபி, வடிகட்டிய காபி, வடிகட்டாத … Read more