கூலான ஏசி வித் ஹாட் டிரிங்! தனியார் நிறுவன ஊழியருக்கு ஏற்பட்ட விபரீதம்! 

கூலான ஏசி வித் ஹாட் டிரிங்! தனியார் நிறுவன ஊழியருக்கு ஏற்பட்ட விபரீதம்!  காரில் ஏசியை போட்டு மது போதையில் தூங்கி தனியார் நிறுவனம் ஊழியருக்கு ஏற்பட்ட விபரீதம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகில் உள்ள கோவில் வீதியில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவர் தென்னம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மைதிலி என்ற மனைவியுள்ளார். இந்நிலையில் ரவிக்குமார் நெகமம் பல்லடம் சாலையில் உள்ள மதுபான கடையில் மதுவாங்கியுள்ளார். … Read more