கருஞ்சீரகத்தை கட்டாயம் இவர்களெல்லாம் சாப்பிடவே கூடாது!! யாரெல்லாம் எப்படி சாப்பிடலாம் தெரியுமா??
கருஞ்சீரகத்தை கட்டாயம் இவர்களெல்லாம் சாப்பிடவே கூடாது!! யாரெல்லாம் எப்படி சாப்பிடலாம் தெரியுமா?? உடல் சார்ந்த நோய்கள் அனைத்திற்கும் நாம் உண்ணும் உணவே மருந்தாக உள்ளது.நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவது உடல் நல ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.அந்த வரிசையில் வெந்தயம்,மிளகு,சீரகம் போன்றவற்றை தொடர்ந்து கருஞ்சீரகமும் இதில் அடங்கும். ஆனால் இந்த கருஞ்சீரகத்தை அனைவராலும் எடுத்துக் கொள்ள இயலாது.அதுமட்டுமின்றி இதனை தினந்தோறும் சாப்பிடவும் கூடாது.சரியான அளவில் இதனை உட்கொள்வது மட்டுமின்றி தகுதி வாய்ந்த … Read more