மருதாணியே இல்லாமல் உங்கள் கைகள் சிவக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!!
மருதாணியே இல்லாமல் உங்கள் கைகள் சிவக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!! மருதாணி இல்லாமல் கைகளை அழகாக சிவக்க வைக்கும் ட்ரிக் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)குங்குமம் 2)எலுமிச்சை சாறு செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி குங்குமம் கொட்டிக் கொள்ளவும்.பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி பாதி எலுமிச்சம் பழ சாற்றை குங்குமத்தில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு ஒரு பட்ஸ் எடுத்து குங்குமத்தில் நனைத்து விரல்களில் … Read more