கோவில் இடங்களில் பட்டா கிடையாது! தமிழக அரசாணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

கோவில் இடங்களில் பட்டா கிடையாது! தமிழக அரசாணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக அரசு அரசாணை … Read more

ஜெயிலில் பா.ரஞ்சித்? நான் அப்படி பேசவில்லை! நீங்கள் அப்படிதான் பேசினீர்கள்! உச்சநீதி மன்றம் அதிரடி!

திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கடந்த மாதம் ஒரு மேடை பேச்சின் போது ராஜராஜ சோழன் எம் நிலத்தை பறித்தார் அவருடைய ஆட்சி பொற்காலம் இல்லை என கடுமையாக விமர்சனம் செய்தார். பின்னர் அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து கண்டனத்துக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதை தொடர்ந்து பலரும் இவர் மேல் காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள திருப்பனந்தாள் காவல்துறையினர் இயக்குனர் பா.ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மற்றும் பொது அமைதிக்கு … Read more

பாட்டாளி மக்கள் கட்சியா? மத்திய அரசா? 8 வழிசாலை உச்சநீதி மன்றம் அதிரடி!

தமிழகத்தில் எட்டு வழி சாலை அமைக்கும் பணி மத்திய அரசு கடந்த வருடம் உத்தரவிட்டது. இதை அடுத்து மாநில அரசு அதை நடைமுறை படுத்த எட்டு வழி சாலை செல்லும் இடத்தில் அளவீடு செய்து ஆங்காங்கே கற்களை ஊன்றியது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் அழிந்து விடும் என பாட்டாளி மக்கள் கட்சி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதன் பிறகு எட்டு வழி சாலை தொடங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக … Read more