இந்த உண்மை தெரிந்தால் நிச்சயம் இதனை சாப்பிடமாட்டீர்கள்!
உலகிலேயே மிக விலை உயர்ந்த காபியை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதை ருசித்துப் பார்த்துள்ளீர்களா? உலகத்தின் விலையுர்ந்த இந்த காபியை லுவாக் காபி அல்லது சிவெட் காபி என்று கூறுவார்கள். இதை எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா? இது இப்போது நம் இந்தியாவில் தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். பதப்படுத்தப்பட்ட இந்த காபியின் விலை 1 கிலோவுக்கு ரூபாய் 20 ,000 முதல் 25 ,000 வரை நிர்ணயித்து சர்வதேச சந்தையில் விற்கப்படுகிறது. ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளுக்கு … Read more