போதையில் இந்து கடவுள்களை சேதம் செய்த இளைஞர்கள்.!! கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்.!!
த்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி கோயிலில் உள்ள கடவுளை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட இளைஞர்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உச்சியில் அமைந்துள்ளது கம்பத்தராயன் கிரி திருக்கோயில். இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளிலும் வழக்கமாக பூஜை நடைபெறும். இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள பசுவனாபுரம் பகுதியைச் சேர்ந்த … Read more