ராணுவ தளவாடங்களின் உபகரணங்களை உற்பத்தி செய்வது தொடர்பான ஒப்பந்தம்!  கோவையை சேர்ந்த நிறுவனங்கள் ஆர்வம்!!

ராணுவ தளவாடங்களின் உபகரணங்களை உற்பத்தி செய்வது தொடர்பான ஒப்பந்தம்!  கோவையை சேர்ந்த நிறுவனங்கள் ஆர்வம்!   ராணுவத் தளாவாடங்களுக்காண உபகரணங்களை உற்பத்தி செய்து வழங்குவதில் கோவையை சேர்ந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றது.   ராணுவத்திற்கு தளவாடங்களை தயாரித்து வழங்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு கோவையை சேர்ந்த நிறுவனங்கள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 110 உபகரணங்களை உற்பத்தி செய்து வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.   தமிழகத்தில் சென்னை, சேலம், ஓசூர், கோவை, திருச்சி வழியாக ராணுவ … Read more