வாகன ஓட்டிகளின் இடுப்பு வலியை நொடிப்பொழுதில் போக்கும் அற்புத சூப்!!
வாகன ஓட்டிகளின் இடுப்பு வலியை நொடிப்பொழுதில் போக்கும் அற்புத சூப்!! இருசக்கர வாகனங்கள் அதிக அளவு ஓட்டுவதால் ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலியை குணமாக்க அற்புதமான மருத்துவ முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். நம்மில் பலர் இந்த காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களைத் தான் அதிகம் பயன்படுத்துகிறோம். எங்கு செல்ல வேண்டும் என்றாலும் இரு சக்கர வாகனத்தை தான் அதிக அளவு பயன்படுத்துகின்றோம். நடந்து செல்வதை மறந்து விட்டோம். இன்றைய … Read more