வாகன ஓட்டிகளின் இடுப்பு வலியை நொடிப்பொழுதில் போக்கும் அற்புத சூப்!!

0
110
#image_title

வாகன ஓட்டிகளின் இடுப்பு வலியை நொடிப்பொழுதில் போக்கும் அற்புத சூப்!!

 

இருசக்கர வாகனங்கள் அதிக அளவு ஓட்டுவதால் ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலியை குணமாக்க அற்புதமான மருத்துவ முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

 

நம்மில் பலர் இந்த காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களைத் தான் அதிகம் பயன்படுத்துகிறோம். எங்கு செல்ல வேண்டும் என்றாலும் இரு சக்கர வாகனத்தை தான் அதிக அளவு பயன்படுத்துகின்றோம். நடந்து செல்வதை மறந்து விட்டோம்.

 

இன்றைய காலத்தில் அதிக அளவு இருசக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டதால் அதன் மூலம் ஏற்படும் முதுகு வலியும், இடுப்பு வலியும் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அதிகமாகி விட்டது. இந்த இடுப்பு வலி மற்றும் முதுகு வலியை குணமாக்க மருந்து மாத்திரைகள் சிகிச்சைகள் எடுத்தும் தற்காலிக பயனைத் தான் தந்திருக்கும். இருசக்கர வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் முதுகு வலி மற்றும் இடுப்பு வலியில் இருந்து நிரந்தரமாக குணமடைய என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

 

முருங்கைக் கீரை கஞ்சி…

 

இந்த முருங்கைக் கீரை கஞ்சியை இருசக்கர வாகனம் அதிகம் ஓட்டுபவர்கள் தயார் செய்து சாப்பிட்டு வந்தால் முதுகு வலி மற்றும் இடுப்பு வலி குணமடையும்.

 

பச்சரிசி, முருங்கைக் கீரை, வெந்தயம், மிளகு, சீரகம், பாசிப்பருப்பு, ஏலக்காய், உப்பு, சுக்கு ஆகியவற்றை சேர்த்து முருங்கைக் கீரை கஞ்சி தயார் செய்து சாப்பிட்டு வரவேண்டும்.

 

இதை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட வேண்டும். இதனால் இரு சக்கர வாகனம் ஓடுபவர்களுக்கு ஏற்படும் முதுகு வலி மற்றும் இடுப்பு வலி குணமாகும். மேலும் 48 நாட்கள் காலை மாலை என்று இருவேலைகளில் குடித்து வந்தால் இவர்களுக்கு முதுகுத் தண்டுவடம்பலம் பெறும்.