சுற்றுலா பயணிகள் குளிக்க தடை…? ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலா பிரியர்கள்!!

Tourists banned from bathing ...? Tourists who go with disappointment !!

சுற்றுலா பயணிகள் குளிக்க தடை…? ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலா பிரியர்கள்!! ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் போல் நீர் வரத்து அதிகரித்துள்ளது . இதனால் அங்கு குடியிருக்கும் மக்களை தங்களையும் தங்கள் உடமைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வரத்து 8000 கன அடியிலிருந்து … Read more

அதிகரித்து வரும் காவிரி நீர்வரத்து !! 70 ஆயிரம் கன அடியாக உயர்வு !!

ஒகேனக்கல்லில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் பெய்து வந்த கனமழையின் காரணமாக கர்நாடக அணையிலிருந்து முழுமையாக நிரம்பி , உபரிநீர் தமிழகத்தை காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கபினி, கிருஷ்ணசாகர் ஆகிய அணைகளுக்கு வரும் நீரின் அளவு சராசரியாக … Read more

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம்! முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்!

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட ஒன்றியச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒகேனக்கலில் திங்கள் கிழமை நடைபெற்றது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கட்சியுடன் கூட்டணி அமைத்து பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலை சந்தித்தது. தர்மபுரி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது. இத்தொகுதியில் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்ட அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். இவர் தோல்வியை தழுவியது குறிப்பிட தக்கது. இதை கருத்தில் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி தோல்வியை தவிர்க்கும் … Read more